Friday, December 30, 2016

திருமணத் தடைகள் விலக – வாரியார் காட்டும் வழி!

திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது. இதில் “விறல் மாரனைந்து” எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும்.
திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.
சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ:-
விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிருந்து – வெயில் காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் – வசை கூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடி தான துன்ப – மயில்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே!
============================================================
சுப்ரமணிய காயத்ரி :
`ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்’
- முருகப் பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.
http://senthillakshmi.blogspot.in/

Friday, March 18, 2016

சந்தான வித்தை - அகத்தியர்

குழந்தை இல்லாமல் வாடும் பல பெண்கள் அகத்தியர்
சந்தான வித்தை - அகத்தியர்
குழந்தை இல்லாமல் வாடும் பல பெண்கள் நம் நாட்டில் மலடி
எனவும், பிள்ளை இல்லாதவள் எனவும் பலவாராக இச்சமுகத்தாரால்
பேசப்பட்டு அத்தகையோரின் உள்ளத்தை வாடச்செய்கின்றனர், 
குழந்தையின்மையின் காரணமாய் பல ஆண்கள் இன்னொரு
திருமணம் செய்து கொள்வதும், பல மருத்துவர்கள்
குழந்தையின்மைக்காக பல லட்சங்கள் பறிப்பது நம் சமுகத்தின்
அவல நிலையைக்காட்டுகின்றது.
பல சகோதரிகள் குழந்தையின்மையால் மனம் நொந்து உயிரை
விடவும் துணிகின்றனர் .அத்தகைய நிலைகள் மாறி நல்லமுறையில்
குழந்தை பிறக்க அகத்தியர் தனது பரிபூரணத்தில் சந்தானம்(குழந்தை)
இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான
அரியதொரு மந்திரத்தைஅருளியுள்ளார். அதைப்பற்றி
இன்றைய பதிவில் பார்ப்போம்.
சந்தான கரணி
இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி
இன்பமுடன் ஓம் ரீங் அங்வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா
மார்க்கமுடன் நூற்றெட்டு உருவே செய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடன் பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பாய் பாரே.
பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் வொன்பதுக்குள் கெர்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
ஆரப்பா அறிவார்கள் சந்தான கரணி
அறிந்துமன துருமையானா லடக்கம்பண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்து வாழே.
- அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:
வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு கணபதி எண்ணி மந்திரம் சித்தி
பெற வேண்டுமென தியானம் பண்ணி விட்டுபின்னர் கீழ்க்காணும்
மந்திரத்தை செபிக்கவும்.
பூசை முறை
கணபதியை முன்னால் வைத்து தேங்காய், பத்தி, சூடம், மஞ்சள்,
குங்குமம்,பால், பழம் வெல்லம், சர்க்கரைப்பொங்கல் முதலியன
வைத்து இதன் நடுவில் சுத்தமான தேனை(original) வைத்துக்கொண்டு
அத்தேனுக்கு கற்பூரம்,சாம்பிராணி கட்டி விட்டு அத்தேனைப்
பார்த்தவாரே "ஓம் ரீங் அங்வங்" என்ற மந்திரத்தை 108 உரு
செபித்தால் மந்திரம் சித்தியாகும்.
இதனால் அத்தேன் மந்திரசத்தி உடையதாகிவிடும்.
பின்னர் இத்தேனை குழந்தை இல்லையென்று மனம் வருந்தும்
மங்கையர்க்கு மாதவிலக்கான சமயத்தில் உண்ணும்படி கொடுத்தால்
அத்தேனை உண்ட மங்கையர்க்கு உறுதியாக கெற்பம் உண்டாகி
குழந்தை பிறக்கும்.
அவள் மலடியாய் இருந்தாலும் இம்மந்திரத்தால் ஒன்பது மாதத்திற்குள்
அவளுக்கு கெற்பம் உண்டாகும். இது குழந்தை செல்வத்தை தரும்
அரிய மந்திரமாகும் என்பதே இதன் இரகசியமான உண்மை,
இதை சித்தர்கள் சந்தான வித்தை,சந்தான கரணி என்பார்கள்
இதை அறிந்தவர்கள் யாருமில்லை,நீ அறிந்து கொண்டாலும்
இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் உன் மனதளவில்
வைத்துக்கொண்டு ஆழ்நிலை தியானதின் மூலம் பிரபஞ்சத்தின்
ஆற்றலை உன்னுள் பெருக்கிக் கொண்டு வாழ்வாயாக என்கிறார்
அகத்தியர்.

வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்!


'மந்திரங்களுக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. இறைவனை மனதில் நிறுத்திச் சொல்லும்போது, அந்த மந்திரச் சொற்களுக்குள் நாம் அமிழ்ந்து போவோம். அப்படி ஒருமித்த நிலையில் இருக்கிறபோது, அந்த மந்திர பலமானது நம் புத்தியிலும் தேகத்திலும் வியாபித்து, தேவதைகளின் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்று, நினைத்த காரியத்தை அடைந்து ஆனந்த வாழ்வு வாழலாம்!'' என்கிறார் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.
''வாழ்க்கைக்குத் தேவையான பத்து ஸ்லோகங்களை, தருவதில் எல்லையில்லா மகிழ்ச்சி எனக்கு! இந்த பத்து ஸ்லோகங்களை எவர் சொல்கிறாரோ, அவர்கள் வீட்டில் நிம்மதி குடியிருக்கும்; அவர்களின் குழந்தைகள் சகல கலைகளும் கற்றுத் தேர்ந்து ஞானவான்களாக ஜொலிப்பார்கள். ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் சிறப்புற வாழ்வார்கள்'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.
‪#‎செயலில்‬ பக்கபலம்!
காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!
ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்
நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
‪#‎கல்வியே‬ கடவுள்!
கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒருவீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.
எனவே, கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர் களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!
ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் பெற்று, புத்திமானாக வாழ்வில் உயர்வீர்கள்.
‪#‎தேர்வில்‬ வெற்றி நிச்சயம்!
தேர்வு பயம் என்பது யாருக்குத்தான் இல்லை? நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படபடப்பு தேவையற்றது. பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுங்கள். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம்.
பாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா
அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.
இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனனம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். பீரோ லாக்கரில் இருந்து சாவி போட்டு எடுக்கிற பொருள் போல, படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று எடுத்து தேர்வுத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம்! ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்!
‪#‎இசையும்‬ வசமாகும்!
இசையின் மீது விருப்பம் கொள்ளாதவர்கள் எவருமே இல்லை. நம்மில் பலருக்கு இசையை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். ஒரு சிலருக்கு, அந்த இசையைக் கற்றறிய வேண்டும்; அதில் விற்பன்னராக வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். இசை என்பது மிகப்பெரிய கலை. ஓவியம் போல, எழுத்து போல, இசை என்பதும் கடவுள் வழங்குகிற வரப்பிரசாதம்!
இசை என்பது இசைப்பவர் களுக்கும் அந்த இசையைக் கேட் பவர்களுக்கும் துன்பம் போக்கும் மாமருந்து. ஏனெனில், இசைக்கு மயங்குபவர்கள் மனிதர்கள் மட்டும் அல்ல. இசையைக் கேட்டால், அந்தக் கடவுளே இசைந்து வருவான் என்பார்கள்.
இசைஞானம் பெற... இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இசையில் வல்லுநர் ஆவீர்கள்!
ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத
வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.
‪#‎என்றும்‬ நலமுடன் வாழ..!
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. பொதுவாக இந்தப் பழமொழியை, தேக ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அளவில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள், மக்கள்.
ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:
‪#‎இழந்ததைப்‬ பெறலாம்!
இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.
இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.
அந்த ஸ்லோகம் இதுதான்!
ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம்
அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம:
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே
‪#‎கல்யாண‬ வரம் கைகூடும்!
வாழ்க்கையை தி.மு. என்றும் தி.பி. என்றும் பிரித்துப் பார்க்கிறவர்கள் நாம். அதாவது திருமணத்துக்கு முன்; திருமணத்துக்குப் பின்! திருமணம் என்பது ஆணுக்குப் பெண் துணை என்றும், பெண்ணுக்கு ஆண் பாதுகாப்பு என்றும் கட்டமைப்பு கொண்டதாக அமைந்துள்ளது.
அதேபோல், திருமணம் என்பது வாழையடி வாழையாக சந்ததி வளர்க்கும் விஷயமாகவும் சாஸ்திரங் கள் தெரிவிக்கின்றன. இங்கே... 'நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாண வரன் தகையலையே...', 'கை நிறைய சம்பளம் வாங்கி என்ன புண்ணியம். என் புள்ளைக்கு கல்யாண ராசி இன்னும் வரலை' என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் நம் உலகில் உண்டு. ஒரு பெற்றோரின் மிகப்பெரிய கவலையும் துக்கமும் தங்கள் வாரிசுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்பதாகத்தான் இருக்கும்.
ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது!
காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
காம விஹாராய காம ரூபதராய ச
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:
‪#‎பாலாரிஷ்ட‬ நோய் நீங்கும்!
உலகின் மிகப்பெரிய செல்வம், பிள்ளைகள்தான்! குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லாது போகும் என்பார்கள். 'எவ்வளவு சொத்துகள் இருந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை' என்பதே பலரின் ஏக்கம்.
அதைவிட, அந்தக் குழந்தைக்கு சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்தாலோ, சரிவரத் தூங்காமல் எப்போதும் எதற்காகவோ அழுதுகொண்டே இருந்தாலோ... அதைவிட பெரிய வலியும் வேதனையும் வேறில்லை.
இதனை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக வளரவும் இந்த ஸ்லோகம் உதவும்.
பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:
‪#‎சக்தியை‬ வணங்குவோம்!
அடுத்ததாக... தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்!
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ... அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.
அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!
அந்த புஷ்பாஞ்சலி ஸ்லோகம் இதுதான்!
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
பிரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமாவா
அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி

Saturday, March 12, 2016

‪#‎கண்ணாடிப்‬ ‪#‎பயிற்சி‬.

ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த தவ முறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை
இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு தரப்பட்ட மக்களால், பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, வருகிறது.
கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச் சிறந்த தவமுறை.
கண்ணாடிப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்
அவருக்கு கீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,............
1.ஆன்மா விழித்துக் கொள்கிறது
2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது
3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான திறவுகோலைப் பெறுகிறது
மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான ஒரு பாலமாக கண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது.
கண்ணாடிப் பயிற்சி முறையை சுருக்கமாக ஞானத்திற்கான திறவுகோல் என்று சொல்லலாம்.
சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளி சூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது.
இதனை இன்னும் சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.
சூக்கும உடல் விழிப்புற்று, கரண உடல் ஜோதி மயமாகிறத
கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் , அதனை திறக்கும் திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டு வருகிறது என்ற என்ற உண்மை பல பேருக்கு தெரிவதில்லை
கண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்
#கண்ணாடிப் #பயிற்சி ‪#‎செய்பவர்கள்‬ ‪#‎பின்பற்ற‬ ‪#‎வேண்டிய‬ ‪#‎வழிமுறைகள்‬.
==============================
================================
1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி ஒன்றே கால் அடி அகலம் இரண்டே கால் அடி உயரம் இருக்க வேண்டும்
2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமர வேண்டும்
3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்
4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது மறைவாக ஒரு துணியால் மூடி மறைத்து வைத்து விட வேண்டும்
5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல் கட்டு திக்கு கட்டு போன்ற கட்டு மந்திரங்களைச் சொல்லி விட்டு கண்ணாடிப் பயிற்சி செய்யலாம்
6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரை செய்யலாம் அதிகாலை 03.00 முதல் 05.00 வரை செய்வது உத்தமம்
கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில் பலவித நிலைகளில் செய்யப்பட்டு வருகிறது அதில் ஒரு சில கண்ணாடிப் பயிற்சி முறைகளைப் பார்ப்போம்
#கண்ணாடிப் #பயிற்சி ‪#‎முறை‬ 1
=========================
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச்
செய்ய வேண்டும்
2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
#கண்ணாடிப் #பயிற்சி #முறை 2
==========================
1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்
3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
#கண்ணாடிப் #பயிற்சி #முறை 3
==========================
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்ய வேண்டும்
2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்
3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்தி வந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்கு கிடைக்கும்.
#கண்ணாடிப் ‪#‎பயிற்சியுடன்‬ ‪#‎மந்திரம்‬.
===============================
கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும் இது கண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர அதுவே முழு பலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்து எதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரிய வசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்
கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்து செய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும் ஜக வசியம் முக வசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெற வேண்டுமானால் சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்து கண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும் வசியமாகும்
இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ,
சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம் ;
தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப் பயிற்சியின் சூட்சும வி‘யம் நமக்குத் தெரிந்து விடும்.
கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ
கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும் செய்து வந்தால் பலன் தெரியும்
நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அது தெளிவாகவும் முகம் முழுவதும் தெரியும் படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்
கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன் எடுத்துக் கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை சிறிது நேரம் பார்த்து விட்டு வைத்து விட வேண்டும்
தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும் இந்த போட்டோவை வேறு யாரும் பார்க்காதவாறு மறைவாக வைத்திருக்க வேண்டும்
எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லி விட்டு போட்டோவை வைத்து விட வேண்டும்
இதே முறையில் தொடர்ந்து செய்து வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும் எண்ணிய காரியம் முடிந்தவுடன் அடுத்து நடக்க வேண்டிய செயலை நினைத்துக் கொண்டு போட்டோவைப் பார்க்க வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள் எல்லாம் குறைவே. கண்ணாடிப் பயிற்சி எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாத கணக்கிலடங்காத அரிய பொக்கி‘ங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது அதன் திறவுகோல் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது திறவுகோலை கண்டுபிடியுங்கள் அரிய பொக்கிங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
thanks for marma yogi....

Sunday, February 21, 2016

செய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம் !

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.
ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.
செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-
முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும். அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறந்தோடிவிடும்.
யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்

Friday, February 12, 2016

தன்வந்தரி.!!!

தன்வந்தரி தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி ஆழ்வார்களிக்கும் ஆச்சாரியர்களுக்கும் 200 வருட காலம் இடைவெளி என்று கூறப்படுகிறது.இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரபந்தம் மறைந்து போனது.
திருமங்கையாழ்வார்க்கும் (கிபி 8ஆம் நூற்றாண்டு) நாதமுனிக்கும் (கிபி 10-ஆம் நூற்றாண்டு) இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று சரியான தகவல் இல்லை. அதை ஆராய்வதில் எந்த பயனும் இல்லை.
நாதமுனி திருநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயில், South Arcot Dist ) பிறந்தவர். "ஆரா அமுதே" [3310] என்ற திருவாய் மொழி பாசுரத்தைக் கேட்டு மறைந்து போன நாலாயிரதிவ்ய பிரபந்ததை தேடி கண்டு பிடித்து முதலாயிரம், இயற்பா... என்று தொகுத்து வழங்கியவர்.
அவரே அதற்கு ராகம் அமைத்து அபினயத்துடன் நடனமும் ஆடி அதை பிரபலப்படுத்தினார். தன்னுடைய மருமான்கள் கீழயகட்டாழ்வான், மேலையகட்டாழ்வான் ஆகிய இருவரையும் அதே போல் பாடி நடனம் ஆடப் பணித்தார். அரையர் பரம்பரை இவர்களிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்றும் வைகுண்ட ஏகாதேசியில் அரையர் சேவையை காணலாம். ஸ்ரீரங்கம் கோயிலில் பிரபந்தம் (சந்தம்) சொல்லும் முறையை வகுத்தார். இந்த வழக்கம் மற்ற ஸ்ரீவைஷ்ணவ கோயிலிலும் பிறகு பின்பற்றபட்டது. இக்காலத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவ தலைமை செயலகமாக திகழ்ந்தது.
நாதமுனிக்கு பின் உய்யக்கொண்டார், அவரை தொடர்ந்து மணக்கால் நம்பி, ஆளவந்தார்(இவர் நாதமுனியின் பேரன்) வந்தார்கள். ஆளவந்தாரை தொடர்ந்து உடையவர் எனப் போற்றப்படும் ஸ்ரீராமாநூசர்(கிபி 1071-1137) தோன்றினார்.
ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து 120 வருட காலம் வாழ்ந்தவர். நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் மூலம் ஸ்ரீவைஷ்ணவத்தை மக்களுக்கு எடுத்துச் சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஒழுங்கு செய்து நல்ல முறையில் நிர்வாக நடைமுறைகளை வகுத்தார். இன்னும் கோயில் நடைமுறைகள் அவர் வகுத்தபடி நடந்து கொண்டு இருக்கிறது. அவர் சீர்செய்த நிர்வாகத்தை பற்றி கோயிலொழுகு விரிவாக கூறுகிறது அவற்றுள் சிலவற்றை இங்கே தந்துள்ளேன்.
கோயிலின் கணக்கு வழக்குகளை பார்க்க தம்முடைய சீடர் அகாலங்க நாட்டாழ்வானை நியமித்தார்.
ரொம்ப காலம் பழுதற்று கிடந்த தன்வந்திரி(பெருமாளுக்கு மருத்துவராக விளங்குபவர்!) சந்நதியை புதுப்பித்து அதற்கு அவர் சீடரான கருடவாகன பட்டரை நியமித்தார். தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்).
திருமங்கையாழ்வார் காலத்திற்கு முன்பிலிருந்து இக்கோயிலில் ஐந்துவகையான அலுவற்பதவிகள் மட்டுமே இருந்தன. இராமாநுசர் அவற்றைப் பத்தாக உயர்த்தினார். அவர்களின் வேலைகள் கோயிலொழுகில் விரிவாகக் கூறப்படுகின்றது. இது 'உடையவர் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் காலத்தில், வைகுண்ட ஏகாதேசி உற்சவத்திற்கு, நம்மாழ்வார் திரு உருவ சிலை ஆழ்வார்திருநகரியிலிருந்து எடுத்துவரப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கத்தின் வெள்ளம் அடிக்கடி வருவதால் அந்த சிலைக்கு எதாவது ஆபத்து நேராமல் தடுக்க ராமாநுசர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் சிலை ஒன்றை செய்து அந்த வழக்கத்தை மாற்றியமைத்தார். ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்கள், ஆண்டாள், நாதமுனி திரு உருவ சிலைகளை அமைத்தார். அவர்களின் திருநட்சத்திரத்தில் உற்சவம் செய்ய ஏற்பாடு செய்தார். "தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்)." கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆதியில் பகவான் அவதாரமாகிய ´தன்வந்தரி´ மருத்துவ இயலை முதல் முதலாக உருவாக்கியதாக ´ஐதீகம்´ சொல்கிறது. ´தன்வந்தரி´ என்ற பெயரில் பல மருத்துவ இயலைத் தோற்றுவித்தவர்கள் இருப்பதால் வரலாற்று குழப்பம் ஏற்படுகிறது. இருப்பினும் ´காசிராஜ திவோதாச தன்வந்தரி´ (Kasiraja Divodasa Dhenvantari) ஆயுர் வேதத்தை முறைப்படுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரித்திருக்கிறார். உட்கொள்ளும் மருந்து, குழந்தை மருத்துவம், மனத்தத்துவ இயல், தொண்டை, காது, மூக்கு மற்றும் கண் சிகிச்சை, அறுவை மருத்துவம், நச்சுப் பொருள், இரசாயண இயல், காயகல்ப இயல் (geriatrics) உடலுறுப்புக்களைத் திருத்தியமைக்கும் அறுவை சிகிச்சை என மருத்துவப்பிரிவுகளைக் கண்டு ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் ஆச்சரியத்துடன் புகழ்கின்றனர். சித்த மருத்துவம் தமிழகத்தில் தோன்றிய மருத்துவ சாத்திரம். அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் வகுத்தமுறைகள். பெரும்பாலும் மூலிகைகளை கொண்ட மருத்துவமுறைகள். ஐரோப்பிய மருத்துவ முறைகள் நம்நாட்டில் வழக்கத்திற்கு வந்தபின் சித்த மருத்துவம் சிதிலடைந்துவிட்டது. சமீப காலமாக இந்திய அரசு ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் வட இந்திய ´யூனானி´ மருத்துவம் மறையாமல் இருப்பதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பலகோடி செலவில் கல்லூரிகளும், ஆய்வு நிறுவனங்களும், மூலிகைத் தோட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு சித்த மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவில் சித்த மருத்துவத்திற்கு மதிப்பு கூடிக்கொண்டு போவதும் இந்திய அரசு கவனத்தில் எடுத்திருக்கலாம். நம் முன்னோர்களின் அறிவை அதன் உருவாக்கங்கள் நம் மண்ணில் முற்றிலும் இன்னும் மறையவில்லை என்பதற்கு சில உதாரணங்களாக அரசு சித்த மருத்துவங்கள் இருக்கின்றன.
கி.மு.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் சரகர் (Charaka) இந்திய மருத்துவ உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் "சரகஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார்.120- அத்தியாயங்கள் கொண்ட சரகஸம்ஹியில் மருத்துவக் கோட்பாடுகள், நோய் பரிசீலனை, உடல் அமைப்பு, உடலுறுப்பு இயக்கம், கருவின் தோற்றம் மற்றும் கருவின் வளர்ச்சி, வியாதி குறித்த சிகிச்சை அணுகுமுறைகள் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனுக்கு வியாதிகள் எப்படி தோன்றுகின்றது என்பதைக் குறித்து அவரின் ஆராய்ச்சியின் முடிவில், "வியாதிகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் வருகின்றது" என்பதை சாகர் தான் முதல் முதலாக உலகுக்கு சொன்னவர். பிரெஞ்ச் விஞ்ஞானி ´லூயி பாஸ்டி´யருக்கு முன்னாலேயே அதாவது 2.500-ஆண்டுகளுக்கு முன்பே சரகருக்கு தெரிந்திருக்கிறது. சரகர் மனிதனின் உடல் இயக்கம் பற்றி சொல்லும் போது மனிதனின் உடல் முழுவதும் இரத்தத்தில் இருப்பதில்லை. மனித உடல் முழுவதும் இருக்கும் இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டேயிருக்கிறது என்றார்.
17-ஆம் நூற்றாண்டில் ´வில்லியம் ஹார்வி´ என்னும் ஆங்கிலேய விஞ்ஞானி இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் என்று ஐரோப்பிய விஞ்ஞானம் சொல்கிறது. சரகருக்கு பிறகு கி.மு.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சுஸ்ருதர் "சுஸ்ருத ஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார். "சுஸ்ருத ஸம்ஹிதை" இந்திய அரசு பதிப்புத்துறை Scientiste என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் வெளியிட்டிருக்கிறது. சுஸ்ருதர் அறுவை மருத்துவ சிகிச்சையில் நிபுணராக இருந்திருக்கிறார். Scientiste நூலில் ஓரிடத்தில் சுஸ்ருதர் சொல்கிறார்: "அறுவை மருத்துவனுக்கு தைரியமும், சமயோசித சாமர்த்தியமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அறுவை மருத்துவன் கைகள் வியர்க்கக் கூடாது. கூரிய கத்தி முதலிய மருத்துவ ஆயுதங்களை கை நடுங்காமல் கெட்டியாக பிடித்திருக்க வேண்டும். அவனை நம்பி ஒப்படைத்திருக்கும் உயிரை சொந்த மகளை(னை)ப் போன்று கருதவேண்டும். "நெருக்கடி நேரங்களில் அறுவை மருத்துவன் சுபவேளை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. விபத்து அல்லது ஆபத்தான சுழலில் சிக்குண்டு கொண்டுவரப்படும் நோயாளியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற சிந்தனை வரவே கூடாது. எப்படியாவது உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்ற தீவிர செயல் இருக்க வேண்டும்." என்கிறார் சுஸ்தர்.
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில்.
தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் " எனக் கூறியப் பின் மறைந்து போனார். வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது.
வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர். அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது. தன்வந்தரி தனது கையில் அமிருதக் கலசத்தை வைத்துக் கொண்டு உள்ளவாறு காட்சி தருகின்றார். ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் அவருக்கு தனி சன்னதி உள்ளது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்தரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபாட்டு வருகின்றனர் எனக் கூறுகிறார்கள்.
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா,
மருத்தோர்வட்டம்-688 012, ஆலப்புழா,
கேரளா திருவிழா: இங்கு ஓணத்தன்றும், பிறதிருவோண நட்சத்திர நாட்களிலும் பால் பாயாச வழிபாடு நடக்கிறது. சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டாதினம் நடத்தப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி அன்று தன்வந்திரி பகவான் அவதாரம் செய்ததாக மகாபாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாள் தன்வந்திரி நாளாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு: தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது தலத்ததின் சிறப்பு.
திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பொது தகவல்: தேவலோக மருத்துவரான தன்வந்திரிக்கு ஓணத் திருவிழா அன்று இங்கு நடக்கும் பால்பாயாச வழிபாடு சிறப்பு மிக்கது.
தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்த்ரயே அம்ருத
கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம.
பிரார்த்தனை குழந்தை பாக்கியம் கிடைக்க பக்தர்கள் சந்தான கோபாலன் என்ற கதகளி வழிபாடு நடத்துகின்றனர்.
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்வது விசேஷம்.
குழந்தை பாக்கியம்: குழந்தை பாக்கியம் கிடைக்க பக்தர்கள் சந்தான கோபாலன் என்ற கதகளி வழிபாடு நடத்துகின்றனர். திருவோண நோன்பும், சந்தான வழிபாடும் இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். முக்குடி என்னும் மருந்தை 28 மூலிகைகள், பச்சை மருந்து ஆகியவற்றை தயிரில் கலந்து செய்கின்றனர். இது இந்தக் கோயிலில் முன்பதிவின் பேரில் கிடைக்கும். பூஜை செய்த மருந்தை தன்வந்திரியின் கையிலுள்ள தங்கக்குடத்தில் வைத்துள் ளனர். இதனைப் பருகுவதால் நோய்கள் குணமடைகிறது. சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்வது விசேஷம். இந்த வெண்ணெயைச் சாப்பிட்டால் அனைத்து நோய்களும் மறையும். விக்ரகத்தின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி உள்ளது. கிருமிகள் ரத்தத்தில் இருப்பதால் அட்டை மூலம் ரத்தத்தை உறிஞ்ச வைப்பது அக்கால வழக்கம். இதைக் குறிக்கும் வகையில் தன்வந்திரியின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டை காணப்படுகிறது.
கயற்றேல் வானம் சடங்கு: இங்கு நடக்கும் உற்சவத்தின் போது ஆஸ்துமா, வாத நோய்கள் குணமடையவும், நினைத்தவை நடக்கவும் கயற்றேல் வானம் என்ற பூஜை செய்யப்படுகிறது. அமாவாசைகளில் நடக்கும் பிதுர்காரிய நிழ்ச்சியின் போது, காட்டு சேப்பங்கிழங்கு கொண்டு தயாரிக்கும் தாள்கறி நிவேதனம் செய்யப் படுகிறது. இந்த கிழங்கை தொட்டாலே அரிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட இதை பல மூலிகைகளுடன் சேர்த்து மருந்து செய்து உட்கொள்வதால் உடலுக்கு ஒன்றும் செய்வதில்லை. மாறாக நோய் தீர்க்கும் அருமருந்தாகிறது.
தல வரலாறு: நோய்குணமடைய தங்ககுடத்தில் மருந்து வழங்குபவர் தன்வந்திரி பகவான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும் போது ஜோதி வடிவாக மஞ்சள் ஆடை தரித்து ஆபரண அலங்காரத்துடன் அமிர்தகலசத்தை கையில் ஏந்தி தோன்றியவர் இவர். ஆயுர்வேதத்தின் பிதாவாக போற்றப்படுகிறார்.நான்கு கைகளை உடைய இவருக்கு, சங்கின் நாபியைப் போல மூன்று ரேகைகள் கழுத்தில் காணப்படும். தங்க ஆபரணங்கள் அணிந்து, சுருண்ட தலைமுடியுடன் இருப்பார். தசாவாதரத்துக்குப் பிறகு 11வது அவதாரமாக ஹயக்ரீவரும், 12வது அவதாரமாக தன்வந்திரியும் தோன்றினர். வயலார் கிராமத்தைச் சேர்ந்த தம்பான் இனத்தை சேர்ந்த ஒருவர் பல காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டர். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. வைக்கத்திலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வைக்கத்து அப்பன் சுவாமியை தரிசித்தார். வலி குறைந்தது. கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி வந்தது. எனவே கோயிலிலேயே தங்கிவிட்டார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சிவன், பக்தனே, இந்த கோயிலை விட்டு நீ வெளியே சென்றால் உனக்கு மறுபடியும் வலி ஏற்படும், எனவே நீ, இங்கிருந்து சேர்த்தலைக்கு சென்று அங்குள்ள கேளம் குளத்தில் முழ்க வேண்டும். நீருக்கு அடியில் மூன்று விக்ரகம் கிடைக்கும். முதலில் கிடைக்கும் விக்ரகம் மிகவும் சக்தி வாய்ந்ததால் அதனை குளத்திலேயே போட்டுவிடு, இரண்டாவது விக்ரகத்தை ஒரு அந்தணருக்கு தானமாக கொடு. மூன்றாவதாக விக்ரகத்தை விதிப்படி பிரதிஷ்டை செய், அப்போது உன் நோய் அகலும், என்று கூறினார். அதன்படி இரண்டாவதாக கிடைத்த தன்வந்திரி விக்ரகத்தை வெள்ளுடு என்ற மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, நம்பூதிரி தன்னுடைய வீட்டிலேயே வைத்து பூஜை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு மண்மூசு என்பவரின் உதவியுடன் கோயில் கட்டி, தன்வந்திரியை பிரதிஷ்டை செய்தார். இவர்கள் கோவில் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்திவந்தனர்.
இவர்களுக்கு பிறகு வந்த தலைமுறையினர், கோயில் யாருக்கு சொந்தம் என்ற உரிமை பிரச்னையை எழுப்பினர். இதனால் மண்மூசு குடும்பத்தார் விக்ரகத்தின் கையை உடைத்து எடுத்து சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள ஓளச்ச என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த விக்ரகத்தை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையை வெள்ளியில் செய்து பொருத்தினர். இவர் மேற்கு நோக்கி, வட்ட வடிவமான கர்ப்பகிரகத்தில் காட்சி தருகிறார்.
சிறப்பம்சம்: தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது தலத்ததின் சிறப்பு.
தன்வந்திரி அஷ்டோத்திர சத நாமாவளி!
ஓம் தந்வந்தரயே நம: ஓம் அதிதேவாய நம: ஓம் ஸுராஸுரவந்திதாய நம:
ஓம் வயஸ்ஸ்தாபகாய நம:ஓம் ஸர்வாமயத்வம்ஸகாய நம:
ஓம் பயாபஹாய நம: ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் விவிதௌஷததாத்ரே நம: ஓம் ஸர்வேச்வராய நம:
ஓம் சங்கசக்ரதராய நம: ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம:
ஓம் சல்யதந்த்ரவிசாரதாய நம: ஓம் திவ்யௌஷததராய நம:
ஓம் கருணாம்ருதஸாகராய நம: ஓம் ஸுககராய நம:
ஓம் சஸ்த்ரக்ரியாகுசலாய நம: ஓம் தீராய நம: ஓம் நிரீஹாய நம:
ஓம் சுபதாய நம: ஓம் மஹாதயாளவே நம: ஓம் பிஷக்தமாய நம:
ஓம் ப்ராணதாய நம: ஓம் வித்வத்வராய நம: ஓம் ஆர்த்தத்ராண பராணாய நம:
ஓம் ஆயுர்வேத ப்ரசாரகாய நம: ஓம் அஷ்டாங்கயோக நிபுணாய நம:
ஓம் ஜகதுத்தாரகாய நம: ஓம் அநுத்தமாய நம: ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் விஷ்ணவே நம: ஓம் ஸமாநாதிகவர்ஜிதாய நம: ஓம் ஸர்வப்ராணி ஸுஹ்ருதே நம:
ஓம் ஸர்வமங்களகராய நம: ஓம் ஸர்வார்த்ததாத்ரே நம: ஓம் மஹாமேதாவிநே நம:
ஓம் அம்ருதபாய நம: ஓம் ஸத்யஸ்ந்தாய நம: ஓம் ஆச்ரிதஜநவத்ஸலாய நம:
ஓம் ஸாங்காகதவேத வேத்யாய நம: ஓம் அம்ருதாசாய நம: ஓம் அம்ருதலபுஷே நம:
ஓம் ப்ராண நிலயாய நம: ஓம் புண்டரீகாக்ஷõய நம: ஓம் லோகாத்யக்ஷõய நம:
ஓம் ப்ராணஜீவநாய நம: ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம: ஓம் ஸத்கதிப்ரதாய நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம: ஓம் ஸமஸ்தடக்தஸுகதாத்ரே நம:
ஓம் ஸஹிஷ்ணவே நம: ஓம் ஸித்தாய நம: ஓம் ஸமாத்மநே நம: ஓம் வைத்யரத்நாய நம:
ஓம் அம்ருத்யவே நம: ஓம் மஹாகுரவே நம: ஓம் அம்ருதாம்சோத்பவாய நம:
ஓம் ÷க்ஷமக்ருதே நம: ஓம் வம்சவர்தநாய நம: ஓம் வீதபயாய நம: ஓம் ப்ராணப்ருதே நம:
ஓம் க்ஷீராப்திஜந்மநே நம: ஓம் சந்த்ர ஸஹோதராய நம: ஓம் ஸர்வலோக வந்திதாய நம:
ஓம் பரப்ரஹ்மணே நம: ஓம் யஜ்ஞபோக்தரே நம: ஓம் புணயச்லோகாய நம: ஓம் பூஜ்யாபாதாய நம: ஓம் ஸநாதநதமாய நம: ஓம் ஸ்வஸ்திதாய நம: ஓம் தீர்க்காயுஷ்காரகாய நம: ஓம் புராண புரு÷ஷாத்தமாய நம: ஓம் அமரப்ரபவே நம: ஓம் அம்ருதாய நம: ஓம் நாராயணாய நம: ஓம் ஒளஷதாய நம: ஓம் ஸர்வாநுகூலாய நம: ஓம் சோகநாசநாய நம: ஓம் லோகபந்தவே நம: ஓம் நாநாரோகார்த்தி பஞ்ஜநாய நம: ஓம் ப்ரஜாநாம் ஜீவஹேதவே நம: ஓம் ப்ரஜாரக்ஷணதீக்ஷிதாய நம: ஓம் சுக்லவாஸஸே நம: ஓம் புருஷார்த்த ப்ரதாய நம: ஓம் ப்ரசாந்தாத்மநே நம: ஓம் பக்தஸர்வார்த்த ஸாதகாய நம: ஓம் போகபாக்யப்ரதாத்ரே நம: ஓம் மஹைச்வர்யதாயகாய நம: ஓம் லோகசல்யஹ்ருதே நம: ஓம் சதுர்ப்புஜாய நம: ஓம் நவரத்நபுஜாய நம: ஓம் நிஸ்ஸீமமஹிம்நே நம: ஓம் கோவிதாநாம் பதயே நம: ஓம் திவோதாஸாய நம: ஓம் ப்ராணாசார்யாய நம: ஓம் பிஷங்மணயே நம: ஓம் த்ரைலோக்யாநாதாய நம: ஓம் பக்திகம்யாய நம: ஓம் தேஜோநிதயே நம: ஓம் காலகாலாய நம: ஓம் பராமார்த்தகுரவே நம: ஓம் ஜகதாநந்தகாரகாய நம: ஓம் ஆதிவைத்யாய நம: ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம: ஓம் ஸர்வஜநஸேவிதாய நம: ஓம் லக்ஷ்மீபதயே நம: ஓம் ஸர்வலோகரக்ஷõய நம: ஓம் காவேரீஸ்நாதஸந்துஷ்டாய நம: ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம:

கணபதி ஹ்ருதயம்

இந்த மந்த்ரம் கணபதியின் 21 நாமாக்கள்
அடங்கியது.
சிவனிடம், நீங்கள் யாரை த்யானம் செய்கிறீர்கள்
என்று கங்கா தேவி கேட்ட்தற்கு, கணபதி
ஹ்ருதயத்தை சிவன் அவளுக்கு உபதேசம்
செய்வதாக முத்கள புராணம் சொல்லும்.
ரிஷி- சம்பு
சந்தஸ்- நானாவித சந்தஸ்
கணேசம் ஏக தந்தம்ச சிந்தாமணி விநாயகம்
டுண்டிராஜம் மயூரேசம் ச லம்போதர
கஜாந்னௌ!!
ஹேரம்பம் வக்ர துண்டம்ச ஜ்யேஷ்ட ராஜம்
நிஜஸ்திதம்.
ஆசா பூரம்து வரதம் விகடம் தரணீதரம் ஸித்தி
புத்தி பதிம் வந்தேப்ரும்மணஸ்பதி சம்ஞிதம்
மாங்கல் யேசம் சர்வ பூஜ்யம் விக்னானாம்
நாயகம் பரம்
ஏகத் விம்சதி நாமாநி கணேசஸ்ய மகாத்மன:
அர்நேக சம்யுதா நிசேத் ஹ்ருதயம் பரிகீர்த்
திதம்.
மந்திரங்கள்
1. ஏகாக்ஷர கணபதி: (கணபதி அருள் கிடைக்க)
மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம:
2. மகாகணபதி : (பரிபூரண சித்தி)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
ஹஸ்தீந்த்ரா நநமிந்து சூடமருணச் சாயம் த்ரி
நேத்ரம் ரஸாத்
ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ்
வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர-கதேக்ஷú- கார்முக-லஸச்-சக்ராப்ஜ-
பாசாத்பல
வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந்
ஹஸ்லதர வஹந்தம் பஜே
3. மோகன கணபதி : (எப்போதும் பாதுகாப்பு)
ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா
4. லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)
அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !
ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !
இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம்
ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:
ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
கும்பாங்குசாந்
பாசம் கல்பலதாம் ச கட்க வில
ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
ச்யாமே நாத்த-ஸரோருஹேண
ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
லக்ஷ்மி கணேசோவதாத்
5. ருணஹர கணபதி : (கடன் தொல்லை நீங்க)
ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம:
பட்
6. மகாவித்யா கணபதி : (தேவியின் அருள்
கிட்ட)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல
ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய
ஸ்வாஹா
7. ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)
ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய
ஸ்தம்பய ஸ்வாஹா
8. வக்ரதுண்ட கணபதி : (அதிர்ஷ்ட லாபம்)
வக்ர துண்டாய ஹும்
9. நிதி கணபதி : (செல்வம் கிட்ட)
ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா
துமான்:
ர÷க்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய
ஹும் !!
10. புஷ்டி கணபதி :
ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே
ஸ்வாஹா
11. பால கணபதி : (மகிழ்ச்சி)
ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய
ஸ்வாஹா
கரஸ்த-கதளீ சூத
பநஸேக்ஷúக- மோதகம்
பால ஸுர்ய- நிபம் வந்தே
தேவம் பால கணாதிபம்
12. சக்தி கணபதி : (எல்லாக் காரியமும்
நிறைவேற)
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம்
பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம்
பயாபஹம் சக்தி கணேசமீடே
13. ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே
ஸ்வாஹா
14. க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம்
பயன்தர)
ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:
15. குக்ஷி கணபதி : (நோய் நீங்க)
ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
16. சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு
உண்டாக)
ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா
17. சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)
ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே
ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம்
வஷட்ஸ்வாஹா
18. ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)
ஓம் கூம் நம:
19. விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)
ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே
ஸ்வாஹா
பாசாங்குச-ஸ்வதந் தாம்ர
பல வா நாகு வாஹந
விக்நம் நிஹந்து ந: ஸர்வம்
ரக்தவர்ணோ விநாயக
20. அர்க்க கணபதி : (நவக்கிரக சாந்தி)
ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
21. உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய
ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா
நீலாப்ஜ-தாடியீ-வீணா
சாலி- பாசாக்ஷஸுத்கரம்
தததுச் சிஷ்ட- நாமாயம்
கணேச: பாது மேசக
22. விரிவிரி கணபதி : (விசால புத்தி)
ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே
வசமானய ஸ்வாஹா
23. வீர கணபதி : (தைரியம் வர)
ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்
வேதாள சக்தி-சர- கார்முக- சக்ர-கட்க
கட்வாங்க-முத்கர-கதாங்குச-நாகபாசாந்
சூலம் சகுந்த-பரக-த்வஜமுத்ஹந்தம்
வீரம் கணேசமருணம் ஸததம் ஸ்மராமி
24. ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும்
நீங்க)
ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம
ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா
25. விக்னராஜ கணபதி : (ராஜயோகம்)
ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா
சங்கேக்ஷú-சாய-குஸுமேஷு குடார- பாச
சக்ர-ஸ்வதந்த-ஸ்ருணி-மஜ்சரிகா-சராத்யை
பாணிச்ரிதை-பரிஸமீஹித பூஷணஸ்ரீ
விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌர
26. ராஜ கணபதி
ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன
கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத
மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம்
மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய,
அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான்
மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக
ஹும்பட் ஸ்வாஹா
27. துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய
சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:
28. யோக கணபதி :
ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக
யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:
29. நிருத்த கணபதி : (கலை வளர)
ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:
பாசாங்குசா பூப-குடார-தந்த
சஞ்சத்-கராக்லுப்த-வராங்குலீநம்
பீதப்ரபம் கல்பதரோ ரத: ஸ்தம்
பஜாமி ந்ருத்தோய பதம் கணேசம்
30. ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும்
வெற்றி)
ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா
பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
திலமோதகை: ஸஹ
உத்வஹந் பரசுமஸ்து தேநம
ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா
31. புத்தி கணபதி : (கல்விப் பேறு)
ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா
32. மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)
ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய
ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய
ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
33. மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)
ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம்
ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி
பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய
நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட்
ஸ்வாஹா
34. குரு கணபதி : (குருவருள் உண்டாக)
ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய
ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:
35. தூர்வா கணபதி : (தாப நீக்கம்)
ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
தூர்வா கணேசாய ஹும்பட்
36. அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை
அடைய)
ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய
லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக
பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது
அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா
37. பக்த கணபதி
நாளிகேராம்ர- கதளீ
குடபாயாஸ- தாரிணம்
சரச்சந்த்ராய- வபுஷம்
பஜே பக்தகணாதிபம்
38. த்விஜ கணபதி
ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ
தந்ய
39. க்ஷிப்ர கணபதி
தந்த-கல்பலதா- பாச
ரத்ன கும்பாங்கு சோஜ்வலம்
பந்தூக-கமநீயாபம்
த்யாயேத் க்ஷிப்ர-கணாதிபம்
40. ஹேரம்ப கணபதி
அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா
ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா
41. ஊர்த்வ கணபதி
கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண
தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க
ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா
தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந
42. ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதா

ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்
43. வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்
(குமார சம்ஹிதையில் காண்பது)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம்
கணபதயே
க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய
தீமஹி
வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய
ஸ்வாஹா
44. கணபதியைக் குறித்து வரும் ரிக்வேத
மந்திரம்
கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்
45. கணபதி உபநிஷத் தரும் மந்திரம்
நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத
மூர்த்தயே நம:
46. கணேசர் மாலா மந்திரம்
ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய,
தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும்
ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர
ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய,
நாகான் மூடய மூடய, ருத்ரரூப,
த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட்
ஸ்வாஹா
ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே
ச்வேதார்க்கமூல நிவாஸாய,
வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய,
ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி
ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய,
சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய,
தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி,
த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர,
கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத
ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக
வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர, வசீகுரு, வசீகுரு,
ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன்
நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர
ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய,
ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி
ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய
உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ
கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம்
கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா
கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே
கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர
ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந்
ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந்
பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ
சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல
லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய
த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய
ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம்
ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே
கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக
வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய
மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ
நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன
கஜானந நமோஸ்துதே
ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா
பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ
விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி
சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய
ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய
ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய
நமோஸ்துதே
ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச
தராய மஹாசக்திரூபாய மஹா
மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான்
ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான்
கூஷ்மாண்டக்ரஹான் ஏதான்
அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய
சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய
த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய
பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான்
ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி
ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே
ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ
வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய
சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய
மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த
வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய
ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம்
வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம்
ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ
பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய
வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம்
ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன :
÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம்
மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு
ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய
ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய
ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய
ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம :
ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய
மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி
சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம்
வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம்
ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய
ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.
47. ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர :
ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ
ப்ரியாய
தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ
பூஷணாய
சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர
வசீகுரு
வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ
விஷாணி
ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய
மோசய
ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான்
ஸ்போடய
ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி
ஸாதய
ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
கணபதயே ஹும் பட் ஸ்வாஹா
48. போக கணபதி (ஸகலபோகப்ரதம்)
அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய
கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ
தேவதோ
கராங்கந்யாஸ:
ஓம்
ஹ்ரீம்
கம்
வசமானாய
ஸ்வாஹா இதி கராங்கந்யாஸ :
ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் கம் வசமானய ஸ்வாஹா
தியானம்
பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம்
போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம்
குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை:
கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன
க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி
ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா
பாவயேத் தேவ வந்த்யம்:
லமித்யாதி பூஜா
மந்த்ரா :
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :
தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்பணம்
49. கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ
மந்த்ர :
அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய
கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ
கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா
ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம்
ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே
விநியோக:
கராங்கந்யாஸ:
ஓம் ச்ராம்
ச்ரீம் ச்ரீம்
ஹ்ரீம் ச்ரூம் இதி கராங்கந்யாஸ :
க்லீம் ச்ரைம்
க்லௌம் ச்ரௌம்
கம் ச்ர:
தியானம்
முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம்
புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்
யை: நவமணி கசிதை : பூசணைர்
பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித
க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம்
பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ
பூத்யை நமாமி
லமித்யாதி பூஜா
மந்த்ர:
ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ
பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம்
விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ:
திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்ப்பணம்.
50. குமார கணபதி (மாலா மந்த்ர:)
ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய
ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய
மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத்
குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார
காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித
பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ
டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள
பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய
நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார
க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய
குஹாக்ரஜாய கஜவதனாய
கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய
ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான்
சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய
மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய
ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம்
கணபதயே நம:
51. ப்ரயோக கணபதி (மாலா மந்த்ர)
ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே
மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய
ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய
பவ பந்த விமோசனாய ஹ்ரீம்
ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய
க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள:
ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத்
ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய
மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா
யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய
ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம்
சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம்
மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு
வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய
வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட:
ஸ்தம்பய ஸ்தம்பய கேம் கேம் மாரய மாரய
சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர
தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான்
நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம்
நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய
ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய
மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :
52. தருண கணபதி (தியானம்)
பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ
ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:
மந்த்ர :
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய
யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய
கணபதயே நம:
53. ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி)
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்
க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ
நமாம்யஹம்:
54. நவநீத கணபதி (மனோவச்யம்)
ஐம் ஹ்ரீம் ச்ரீம் ஓம் க்லௌம் நவநீத கணபதயே
நம:
55. மேதா கணபதி (மேதாபிவ்ருத்தி)
மேதோல்காய ஸ்வாஹா:
56. வாமன கணபதி (விஷ்ணு பக்தி)
ஓம் வம் யம் ஸெளபாக்யம் குரு குரு
ஸ்வாஹா:
57. சிவாவதார கணபதி
ஓம் ஸ்ரீம் த்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ
கணபதயே ஓம் சிம் வர வரத ஓம் வாம் ஸர்வ
ஜனம் மே ஓம் யம் வசமானய ஸ்வாஹா:
58. ரக்த கணபதி (வச்யஸித்தி)
ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய ரக்த
மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ஹும் ஹும்
ஹும் கே கே ரக்த களேபராய தயாபராய
ஸ்வாஹா :
59. ப்ரம்மணஸ்பதி
1. ஹ்ரீம் ச்ரீம் க்லீம் நமோ கணேச்வராய ப்ரும்ம
ரூபாய சாரவே
ஸர்வஸித்தி ப்ரதேயாய ப்ரம்மணஸ்பதயே நம:
2. நமோ கணபதயே துப்யம் ஹேரம்பாயைக
தந்தினே ஸ்வானந்த
வாஸினே துப்யம் ப்ரம்மணஸ்பதயே நம:
60. மஹா கணபதி ப்ரணவமூலம்
ஓம்
த்வநி மந்திரம்
ஓம் ஸ்ரீம் விக்நேச்வர ஆஹுவாஹனாய
சிவசிவ லம்போதராய வக்ரதுண்டாய ஸுர்ப்ப
கர்ணாய ஸித்தி விநாயகாய ஸ்ரீம் மஹா
கணபதயே க்லீம் ஸ்ரீம் ஸெளம் ஐம் ஹ்ராம்
ஹ்ரீம்
சதாசிவ கணபதி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் ஈம் நம் ஆம்
ஹம் ஸம்பன்னுவஸ்ச ஸதாசிவ கணபதயே
வரவரத ஸர்வ ஜகம் மே வசமானய ஸகலைச்
வர்யம் ப்ரயச்ச ஸ்வாஹா