Wednesday, May 20, 2015

வில்வம் !!!

சிவ அடையாலம்களில் பிரசாதமாக வரும் மற்றவை வில்வம் .
இதை ஏன் சிவ பெருமானுக்கு மட்டும் உரியது என்றும் ,பிடித்தது என்றும் தெரிந்து கொள்வோம் .
விஸ்வம் என்றால் புறத்தில் நிறைந்து இருப்பது என்று பொருள் .அதாவுது வெளியே எங்கும் நிறைந்து நிற்பது ,உதாரணம் விஸ்வ நாதம் --எல்லாவற்றிலும் நிறைந்த நாதம் .
வில்வம் என்பது அகத்தில் நிறைந்து நிற்பது என்று பொருள் .அதாவது உள்ளே நிறைந்து நிற்பது என்று பொருள் .
நம்முடைய பூமியில் பல விதமா தாவிரம்கள் உள்ளது என்று நாம் அறிவோம்
இங்கே வில்வ மரத்தை ஏன் பெருமனருக்கு தேர்வு செய்தார்கள் .
வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும் .
வில்வமரம் நெருப்பு அம்சம்(பனி கட்டி ) உடையது .இதில் உள்ள ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது .
இதை வேறு விதமாக கவனிக்க வேண்டும் .
சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும் .
சிவ பெருமான் தொழிலே தவறான செயல்களை அழிப்பது தான் .
நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது .அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல் .
கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும் ,இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும் .
ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனிமலையில் உள்ள வெப்பம் .
சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவபெருமான் மறைமுக நெருப்பு ,
சக்தி தேவி வெளி நெருப்பு சிவ பெருமான் உள்ளுக்குள் நெருப்பு .
பனிக்கட்டிகளை கைகளில் வைத்து இருந்தாலும் உள்ளே வெப்பம் உண்டாகும் நெருப்பு கதிர்களை கைகளில் பிடித்து கொண்டால் வெளியே
வெப்பம் உண்டாகும் .
சித்தர்கள் வில்வ மரத்தை பற்றி சொல்லும் சிவ வழிபாடு செய்த அசுரர்கள் சைவர்களாக மாறி சிவகதி அடைந்து சதுர மலை தலத்தில் வில்வமாக மாறி பெருமானுக்கு சேவை செய்வதாய் சொல்கிறார்கள் .
இவர்களை வழிபாடு செய்து விட்டு இலைகளை பறிக்க சொல்லி உள்ளார்கள்
சில விதி முறைகள் வில்வ இலைகளை பறிக்க உண்டு .
பௌர்ணமி /அம்மாவாசை / அஷ்டமி அன்று பறிக்ககூடாது.முன் நாட்களில்
பறித்து கொள்ள வேண்டும் .
எங்கு வில்வமரம் அதிகம் உள்ளதோ அங்கு பனிமலை தன்மைகள் உண்டாகும் .
108 வில்வமரத்தை நட்டு வைத்து அவைகளை வளர்த்தல் சிவ ஆசிகளை எளிமையாக பெறமுடியும் .
ஒரு நாளைக்கு ஒரு இலை என்று 48 வது நாளில் 48 (எண்ணிக்கை ) இலைகளை உன்ன உடலில் உள்ள அக நோய்கள் நீங்கும் என்று அகத்திய
பெருமான் சொல்கிறார் .
மிகுந்த குளிர் தன்மைகளை உடைய பெருமாளான நாராயணர்
ஸ்ரீ ரெங்கத்தில் தண்ணீரின் நடுவில் படுத்து இருக்கும் பொழுது வெப்பம் தேவை என வில்வ மரத்தில் அடியில் படுத்து இருக்கிறார் .
ஆம் இங்கே வில்வம் தல விருட்சம் என்று புரிந்து கொள்வோம்
http://dinesh3737.blogspot.in/


No comments:

Post a Comment