Wednesday, August 5, 2015

Siddha Vithai சித்த வித்தை !!!

Siddha Vithai சித்த வித்தை !!!
சித்த வித்தை சுவாமி சிவானந்த பரமஹம்சரால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். சித்த வித்தை அறிந்தவர்கள் சித்த
வித்தை தேவைபடுகிறவர்களுக்கு காட்டிக் கொடுக்கலாம். அதற்குப் பிரதிபலன் எதுவும் வாங்க கூடாது. சித்த வித்தை வாங்குபவர்க்கு அது பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் இச்சை மட்டுமே தேவை. வித்தை பெற்ற பின்பு அது பயிற்சி செய்து பலன் அடைய வேண்டியது வித்தை வாங்கியவரின் கடமையாகும். அதல்லாமல்
வித்தை காட்டிக் கொடுப்பவர்க்கு அதை வாங்கி கொண்டவர்களை பற்றி யாதொரு பொறுப்போ, கடமையோ இல்லை. சமத்துவம், சுதந்திரம், இவை உண்டு பண்ணவும், குரு சிஷ்யன் என்ற உலக வழக்கை எடுத்து விடவும் உத்தேசித்து செயல்பட்ட ஒரு மகான் , சித்த வித்தை உபதேசிப்பவர் என்றொரு சிருஷ்டியை ஏற்படுத்தியதாக யாருமே தவறாக கருதலகாது.
சுவாமி சிவானந்த பரமஹம்சருக்கு தனது கெட்ட பழக்க வழக்கங்களை த௲னையாகத் தராதவர்க்கு சித்த வித்தையை காட்டிக் கொடுக்க கூடாது.
சித்த வித்தை பெற்று கொள்ள விரும்புவர்கள் சித்த வேதம் என்ற நூலில் ஒன்றும், இரண்டும் அத்தியாயங்கள் நன்றாக படித்து அறிந்திருக்க வேண்டும் . அதாவது குரு மனம் ஆகுமென்றும், அம்மனத்தின் ஸ்தானம் புருவ மத்தியில் என்றும், அந்த மனதினால் தன்னில் உள்ள ஜீவனையும் ஈஸ்வரனையும் ஐக்கியப் படுத்துவது மோக்ஷும் என்று அறிந்திருக்க வேண்டும்.
அவர்கள் மூட நம்பிக்கைகளையும், மூட பழக்க வழக்கங்களையும் விட்டு விட தயாராக இருக்க வேண்டும்.
அவர்கள் ஐக்கியத்திற்கும் உலக சாந்திக்கும் பாடு பாடுபாடுபவர்களாயும் இருக்க வேண்டும்.
SWAMI SIVANANDA PARAMAHAMSA ASHRAM ADDRESS
சித்தவேதம் கிடைக்கும் இடங்கள் :
SIDDHA SAMAJ HEAD OFFICE
1.Badagara,Kozhikode Dt .Kerala
Badagara Siddhasramam,Siddha Samaj P.O.
Badagara,Kozhikode Dt.Kerala-673 104 Tell.00914962528551.
2.Kayanna Siddhasramam,Cherukkadu P.O.
Perambra,Kozhikode Dt,Kerala-673 527
3.Iyyoor Siddhasramam,Kurumathur P.O.
Taliparamba,Cannore Dt.Kerala-670 142
4.Mannurkara Siddhasramam,
Mannurkara P.O.
Trivandrum Dt.Kerala-695 574
5.Ammampalayam Siddhasramam,
AmmampalayamP.O.
Athur,Salem Dt.Tamilnadu-636 121
Tell.00914282235127.

No comments:

Post a Comment