Thursday, October 9, 2014

ஸ்ரீ சரஸ்வதி தேவியின் 12 திருநாமங்கள்

சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள் சரஸ்வதி தேவியின் மூலமந்திரம், அஷ்டோத்ர நாமம் , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ,நாமாவளி ,ஸ்லோகங்கள் ஜெபித்து வழிபடலாம்.
சம்ஸ்கிருத வார்த்தைகளை உச்சரிக்க இயலாதவர்கள் குளித்து முடித்த பின்னர் தினமும் கிழக்கு நோக்கி அமர்ந்து அல்லது நின்று கீழே உள்ள சரஸ்வதியின் பன்னிரு திருநாமங்களை ஜெபித்து விபூதி,குங்குமம் அணிந்து வரக் கல்வியில் முன்னேற்றம்,நல்ல வாக்குவன்மை உண்டாகும்.
மாணவர்கள் ,பணிபுரிபவர்கள்,கலைத்துறையில் உள்ளவர்கள் என யாவரும் இதைச் செய்து வருவதன் மூலம் தாங்கள் இருக்கும் நிலையில் இருந்து உயரவும்,இருக்கும் நிலையைத் தக்க வைத்துக்கொள்ளவும் உதவும்.
ஸ்ரீ சரஸ்வதி த்வாதச நாமங்கள் :-
பாரதி
சரஸ்வதி
சாரதா தேவி
ஹம்சவாகினி
ஜகதீக்யாதா
மகேஸ்வரி
கௌமாரி
பிரம்மச்சாரிணி
வித்யதாத்ரிணி
வரதாயினி
ருத்ரகண்டா
புவனேஸ்வரி
நன்றி :-suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment